ஏப்ரல்-14 (வெள்ளிக்கிழமை)
சித்திரை-1
காலை :
தமிழ் வருட (சோபகிருத் வருடம்) பிறப்பு கணபதி ஹோமம், அம்பாளுக்கு குங்கும அபிஷேகம், அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அபிராமி அந்தாதி முற்றோதல்.
April-14 (Friday ) Chithirai-1 Tamil Varuda (Sobakiruth varudam) Pirapu Ganpathi Homam, Ambaluku Kuguma Abishagam , Annaithu Theivakagalukum Sirapu Abishagam , Arrathani Matrum Anthathi Mutrothal.