• Chitra Powramani (சித்ரா பௌரமணி)

    அம்பாளுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்sக்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன.

  • Annual Day 2022 (Day 1)

    Sri Jai Santhoshimatha, Trichy, Tamil Nadu 20th Annual Celebration Starts. ஸ்ரீ ஜெய் சந்தோஷி மாதா திருக்கோவில் 20ம் ஆண்டு விழா துவக்கம்  

  • Tamil New Year 2023

    ஏப்ரல்-14 (வெள்ளிக்கிழமை) சித்திரை-1 காலை : தமிழ் வருட (சோபகிருத் வருடம்) பிறப்பு கணபதி ஹோமம், அம்பாளுக்கு குங்கும அபிஷேகம், அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அபிராமி அந்தாதி முற்றோதல். April-14 (Friday ) Chithirai-1 Tamil Varuda (Sobakiruth varudam) Pirapu Ganpathi  Homam, Ambaluku Kuguma Abishagam , Annaithu Theivakagalukum Sirapu Abishagam , Arrathani Matrum  Anthathi Mutrothal.

  • Atchaya Thiruthiyai

    ஏப்ரல்-22 சனி சித்திரை-9 அட்சய திருதியை அம்பாளுக்கு சிறப்பு பூஜை April – 22 Saturday Chithirai – 9 Atchaya Thiruthiyai Ambaluku sirapu poojai

  • Paalkudam

    மே - 01 - (சித்திரை - 18) திங்கட்கிழமை பால்குடம் - அம்பாளுக்கு சிறப்புஅபிஷேகம், உற்சவ அம்பாளுக்கு பக்தர்கள் கரத்தால் பால் அபிஷேகம் May - 01 - ( Chithirai - 18) Monday Paalkudam – Ambaluku Sirapu Abishagam, Urchavam Ambaluku Bakthargal Karaithal Paal Abishagam

  • Chithra Pournami

    மே - 05 (வெள்ளிக்கிழமை) சித்திரை-22 காலை : சித்ரா பௌர்ணமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் மாலை: திருவிளக்கு பூஜை  May - 05 (Friday) Chithirai - 22 Kalai: Chithra pournami Ambaluku sirapu Abishegam Malai: Thiruvilaku Poojai